தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவியின் அழகைத் தலைவன் வியந்துரைக்கும் அகத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See நலம்பாராட்டல். நலம்பாராட்டாகிய பொருள்பொதிந்த உரையை (சிலப்.2, 81, உரை).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. (Akap.) See நலம்பாராட்டல். நலம்பாராட்டாகிய பொருள்பொதிந்த உரையை (சிலப். 2, 81,உரை).