தமிழ் - தமிழ் அகரமுதலி
    நன்மை ; ஆதாயம் ; நற்பேறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதிருஷ்டம். (W.) 3. Good fortune;
  • ஆதாயம். (J.) 2. Advantage, profit;
  • நன்மை. (J.) 1. Goodness, excellence;

வின்சுலோ
  • ''v. noun. [prov.]'' Goodness, excellence, நன்மை. 2. Advantage, profit, ஆதாயம். 3. Good fortune, அதிஷ்டம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நலம் + படு-. 1.Goodness, excellence; நன்மை. (J.) 2. Advantage, profit; ஆதாயம். (J.) 3. Good fortune;அதிருஷ்டம். (W.)