பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
நலமாதல் ; விரும்புதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
விரும்புதல். விலங்குசாக நலந்தத னுருவங்கொண்ட தென்கொலோ (திருவாலவா. 59, 2). To wish, desire;
நலமாதல். நலக்க வடியோமை யாண்டுகொண்டு (திருவாச.9, 6).---tr. cf. நய1-. To result in good; to take a favourable turn;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
12 v
. < நன்-மை.
intr
. Toresult in good; to take a favourable turn; நலமாதல். நலக்க வடியோமை யாண்டுகொண்டு (திருவாச. 9, 6).--
tr
. cf. நய-. To wish, desire;
-- 2174 --
விரும்புதல். விலங்குசாக நலந்தத னுருவங்கொண்டதென்கொலோ (திருவாலவா. 59, 2).