தமிழ் - தமிழ் அகரமுதலி
    நொந்துபோதல் ; வருந்துதல் ; நுடங்குதல் ; கசங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருந்துதல். விஞ்சநலங்கியதும் (திருவாய். 4). 2. To suffer, pine;
  • நுடங்குதல். மலைமாவி னலங்க வளைத்தவர் (மருதூரந். 100). 4. To bend. as a bow;
  • கசங்குதல். Loc. 3. To lose stiffness, become crumpled;
  • நொந்து போதல். உயிர்வருந்த நலங்கிவந்ததும் (அரிச். பு. வேட்ட்ஞ். 40). 1. To grow faint, wilt;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [T. K.nalagu.] 1. To grow faint, wilt; நொந்துபோதல். உயிர்வருந்த நலங்கிவந்ததும் (அரிச். பு. வேட்டஞ். 40). 2. To suffer, pine; வருந்துதல். விஞ்சநலங்கியதும் (திருவாய். 4). 3. To lose stiffness,become crumpled; கசங்குதல். Loc. 4. To bend,as a bow; நுடங்குதல். மலைமாவி னலங்க வளைத்தவர்(மருதூரந். 100).