தமிழ் - தமிழ் அகரமுதலி
    நன்மை ; நீதிநெறி ; நோன்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீதிநெறி. நற்றிறம் படராக்கொற்கை வேந்தே (சிலப். வழக். 66). 1. Righteous course;
  • விரதம். நற்றாய் தனக்கு நற்றிறஞ் சாற்றி (மணி. 22, 99). 2. Vow;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Righteous course; நீதி நெறி. நற்றிறம் படராக் கொற்கைவேந்தே (சிலப். வழக். 66). 2. Vow; விரதம். நற்றாய் தனக்கு நற்றிறஞ் சாற்றி (மணி. 22, 99).