தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெற்ற தாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெற்ற தாய். நற்றாய் தனக்கு நற்றிறஞ் சாற்றி (மணி.22, 99). One's own mother ;

வின்சுலோ
  • ''s.'' One's own mother, as பெற்ற தாய். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நன்-மை + தாய். One'sown mother; பெற்ற தாய். நற்றாய் தனக்கு நற்றிறஞ்சாற்றி (மணி. 22, 99).