தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறநெறி தவறாத சண்டை , அறப்போர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தருமநெறி தவறாத யுத்தம். நற்போ ரோடா வல்விற்றூணி நாற்றி (முல்லைப்.38). War in conformity with the traditional code of honour ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. War inconformity with the traditional code of honour;தருமநெறி தவறாத யுத்தம். நற்போ ரோடா வல்விற்றூணி நாற்றி (முல்லைப். 38).