தமிழ் - தமிழ் அகரமுதலி
    நல்லறிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நல்லறிவு. உனக்கு நற்புத்தி யில்லையே. 2. Right-mindedness ;
  • புத்திமதி. அவனுக்கு நற்புத்தி சொன்னேன். 1. Advice, good counsel ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நற்போதகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Advice,good counsel; புத்திமதி. அவனுக்கு நற்புத்தி சொன்னேன். 2. Right-mindedness; நல்லறிவு. உனக்குநற்புத்தி யில்லையே.