தமிழ் - தமிழ் அகரமுதலி
    நல்ல செய்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நல்லசமாசாரம். (W.) Good tidings, happy event ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுகசெய்தி.

வின்சுலோ
  • ''s.'' Joyful tidings. உன்செய்திஎன்ன. What do you want? or how do you get on? இருக்கட்டுஞ்செய்திசொல்லுகிறேன். Never mind; I give you notice.
  • ''s.'' Auspicious tidings, event, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Goodtidings, happy event; நல்லசமாசாரம். (W.)