தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுண்ணச்சாந்து ; சன்னச்சாந்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுண்ணச்சாந்து. Lime mortar, used in building, opp. to karucāntu;
  • சன்னச்சாந்து. 2. Fine plaster, stucco;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுண்ணச்சாந்து.

வின்சுலோ
  • ''s.'' Mortar as distinguished from clay, often used in building. 2. Fine palster, stucco, நற்சந்தனம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (W.) 1.Lime mortar, used in building, opp. to karuñ-cāntu; சுண்ணச்சாந்து. 2. Fine plaster, stucco;சன்னச்சாந்து.