தமிழ் - தமிழ் அகரமுதலி
    புதன் ; வியாழன் , வெள்ளி முதலிய நன்மைசெய்யும் கோள்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குரு, சுக்கிரன், பூர்ணசந்திரன் முதலிய சுபகிரகங்கள். வியந்த நற்கோ ளுயர்ந்துழிநோக்கி (பெருங்.நரவாண.1, 124). Benign planets, as Venus, Jupiter, the full moon, etc. ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நற்கிரகம்.

வின்சுலோ
  • ''s.'' A benignant planet.
  • ''s.'' Benign planets, ''viz.'' Mercury (not in conjunction with the son), Venus, Jupiter, and the moon in her increase--oppos. to தீக்கோள்.
  • [nṟkōḷ] ''s.'' Jupiter, &c. See நல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Benignplanets, as Venus, Jupiter, the full moon, etc.;குரு, சுக்கிரன், பூர்ணசந்திரன் முதலிய சுபகிரகங்கள்.வியந்த நற்கோ ளுயர்ந்துழிநோக்கி (பெருங். நரவாண.1, 124).