தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்குடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயர்ந்த குடி. நீடுசூத்திர நற்குலஞ்செய் தவத்தினால் (பெரியபு. இளையான்.1). Good or respectable family ;

வின்சுலோ
  • ''s.'' A good caste or tribe. 2. An excellent kind. இதுநற்குலதீவிதிராட்சச்செடி. This is a very choice vine. இவன்நற்குலத்தான்--நற்குலத்தோன். He is a man of a high caste, or family.
  • --நல்லகுலம், ''s.'' Good caste.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Good orrespectable family; உயர்ந்த குடி. நீடுசூத்திர நற்குலஞ்செய் தவத்தினால் (பெரியபு. இளையான். 1).