தமிழ் - தமிழ் அகரமுதலி
    நன்மை ; நன்றாக .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நன்மை. பண்டுகற்கறியாப் புலம்பெயர் புதுவிர் (மலைபடு. 392). adv. Good ;
  • நன்றாக. அதுநற் கறிந்தனை யாயின் (புறநா. 35). Well;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < நன்கு. n. Good; நன்மை.பண்டுநற்கறியாப் புலம்பெயர் புதுவிர் (மலைபடு. 392).--adv. Well; நன்றாக. அதுநற் கறிந்தனை யாயின்(புறநா. 35).