தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒத்த காமம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓத்தகாமம். கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் மெய்ப்பாடாவதன்றி நற்காமத்துக் காகாவென்பது கருத்து (தொல். பொ. 265, உரை). Reciprocated, mutual love;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Reciprocated, mutual love; ஒத்தகாமம். கைக்கிளைக்கும்பெருந்திணைக்கும் மெய்ப்பாடாவதன்றி நற்காமத்துக்காகாவென்பது கருத்து (தொல். பொ. 265, உரை).