பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
நல்லறிவு ; கண்ணுக்கினிமையான காட்சி ; இரத்தினத்திரயத்துள் ஒன்று ; பழுதில்லாத கருத்து .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
இரத்தினத்திரயத்தொன்று. மதிமாண்ட நற்காட்சி வழிநின்று தவந்தாங்கில் (சூளா. துற. 228). Right understanding, one of irattiṉa-t-tirayam, q.v.;
பழுதில்லாத கருத்து. (மணி. 30, 179 உரை.) Right view;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +. (Jaina.)Right understanding, one of
irattiṉa-t-tirayam
,q. v.; இரத்தினத்திரயத்தொன்று. மதிமாண்ட நற்காட்சி வழிநின்று தவந்தாங்கில் (சூளா. துற. 228).
n
. < id. +. (Buddh.)Right view; பழுதில்லாத கருத்து. (மணி. 30, 179,உரை.)