தமிழ் - தமிழ் அகரமுதலி
    துறக்கம் முதலிய நற்பதவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துறக்கமுதலிய நற்பதவி. இறுதியி னற்கதிசெல்லும் பெருவழி (மணி. 12, 59) Bliss, salvation ;

வின்சுலோ
  • ''s.'' Bliss, heaven, absorption- oppos. to துர்க்கதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + gati. Bliss,salvation; துறக்கமுதலிய நற்பதவி. இறுதியி னற்கதிசெல்லும் பெருவழி (மணி. 12, 59).