பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கள் ; தேன் ; நறும்புகை ; மணம் ; மணப்பண்டம் ; மணக்கொடிவகை ; குற்றம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
தேன். முறுக்கவிழ் நறைக்கமலம் (தணி கைப்பு. பிரமனருள். 2.) 1. Honey ;
கள். (பிங்.) வெண்ணிற கறை (கம்பரா. உண்டாட்டு.1). 2. Toddy ;
நறுநாற்றம். நறைக்கண் மலிகொன்றையோன் (திருக்கோ. 258). 3. Fragrance;
நறும்புகை. (பிங்.) நறையொடு துகளெழ (கலித்.101). 4. Incense;
வாசனைப்பண்டம். அருங்கலத்துப் பட்ட நறையாற் றாளித்து (பெரியபு. சிறுத்தொண்ட. 66). 5. Spices;
வாசனைக்கொடிவகை. நறை நார்த்தொடுத்த வேங்கையங்கண்ணி (புறநா.168). 6. A fragrant creeper;
குற்றம். (சது.) 7. cf. நரை. Fault, defect;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
fragrance, வாசனை; 2. fault, defect, குற்றம்; 3. toddy, கள்; 4. fragrant smoke, நறும்புகை; 5. honey, தேன்.
வின்சுலோ
[nṟai] ''s.'' Fragrance, வாசனை. 2. Toddy. கள். 3. Fragrant smoke, நறும்புகை. 4. Fault, defeet, குற்றம். (சது.) 5. Honey, தேன். ''(p.)''
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < நறு-மை. [K. M.
naru
.]1. Honey; தேன். முறுக்கவிழ் நறைக்கமலம் (தணிகைப்பு. பிரமனருள். 2). 2. Toddy; கள். (பிங்.)வெண்ணிற நறை (கம்பரா. உண்டாட்டு. 1). 3.Fragrance; நறுநாற்றம். நறைக்கண் மலிகொன்றையோன் (திருக்கோ. 258). 4. Incense; நறும்புகை.(பிங்.) நறையொடு துகளெழ (கலித். 101). 5.Spices; வாசனைப்பண்டம். அருங்கலத்துப் பட்டநறையாற் றாளித்து (பெரியபு. சிறுத்தொண்ட. 66).6. A fragrant creeper; வாசனைக்கொடிவகை. நறைநார்த்தொடுத்த வேங்கையங்கண்ணி (புறநா. 168). 7.cf. நரை. Fault, defect; குற்றம். (சது.)
⛶
?