தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : கரியபோளம் ; பிசின்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிசின்வகை. (யாழ். அக.) நறும்பிசினாகண நற்கோட்டம் (சிலப் 6,76, அரும். மேற்கோள்). 2. A kind of fragrant gum ;
  • See கரியபோளம். 1. Socotrine aloe.

வின்சுலோ
  • ''s.'' A kind of fragrant gum, a drug, சாதிசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Socotrine aloe. See கரியபோளம். 2. A kind offragrant gum; பிசின்வகை. (யாழ். அக.) நறும்பிசினாகண நற்கோட்டம் (சிலப். 6, 76, அரும். மேற்கோள்).