தமிழ் - தமிழ் அகரமுதலி
    நன்மை ; நன்மணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நன்மை. (புறநா.29.) 2 Goodness, excellence;
  • வாசனை 1. Odour, scent, perfume ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. odour, perfume, fragrance, வாசனை; 2. goodness. நன்மை. (see அருமை, note). நறு, நறிய, adj. fragrant. நறுந்தொடை, a fragrant garland. நறுமணம், fragrance. நறுமருப்பு, green ginger, இஞ்சி. நறுமலர், a fragrant flower. நறும்பிசின், a fragrant gum. நறும்புகை, sweet incense. நறுவியது, anything fragrant.

வின்சுலோ
  • [nṟumai] ''s.'' Goodness, நன்மை. 2. Odor, scent, perfume, வாசனை, (சது.) 3. Fregrancy, perfume, சுகந்தவருக்கம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [O. K. naṟu.] 1.Odour, scent, perfume; வாசனை. 2. Goodness,excellence; நன்மை. (புறநா. 29.)