தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகளிர் கூந்தலில் தேய்த்துக்கொள்ளும் வாசனை மண்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகளிர் கூந்தலிற் றேய்த்துக்கொள்ளும் வாசனை மண்வகை. கூந்த னறுமண் சாந்தொடு கொண்டு (பெருங்.உஞ்சைக்.40, 28) A kind of fragrant earth, used in dressing women's hair ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. A kindof fragrant earth, used in dressing women'shair; மகளிர் கூந்தலிற் றேய்த்துக்கொள்ளும் வாசனைமண்வகை. கூந்த னறுமண் சாந்தொடு கொண்டு(பெருங். உஞ்சைக். 40, 28).