தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெட்டுதல் ; துண்டித்தல் ; நொறுக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நொறுக்குதல் 3. To smash;
  • வெட்டுதல். கைக்கத்தரிகை யிட்டு நறுக்கின தலையாட்டத்தினை யுடைய பரிகள் (பு. வெ. 3,10, உரை) 1. To cut off;
  • துண்டித்தல். கன்னலிடு மலையி னறுக்கிடுதி (காசிக. சிவசன்மா. இயமன். 42). 2. To mince, chop;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. [T. naru-ku, K. naraku, M. naṟukkuka.] 1. To cutoff; வெட்டுதல். கைக்கத்தரிகை யிட்டு நறுக்கினதலையாட்டத்தினை யுடைய பரிகள் (பு. வெ. 3, 10,உரை). 2. To mince, chop; துண்டித்தல். கன்னலிடு மாலையி னறுக்கிடுதி (காசிக. சிவசன்மா. இயமன்.42). 3. To smash; நொறுக்குதல்.