தமிழ் - தமிழ் அகரமுதலி
    கள் ; தேன் : மணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாசனை. (W.) 3. Odour, fragrance;
  • கள். அடுநறாக் காமம்போற் கண்டார் மகிழ்செய்த லின்று (குறள், 1090). 2. Toddy;
  • தேன். (W.) 1. Honey ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கள், வாசனை.

வின்சுலோ
  • [nṟā] ''s.'' Odor, fragrance, வாசனை. 2. Toddy, கள். (சது.) 3. Honey, தேன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நறு-மை. 1. Honey; தேன்.(W.) 2. Toddy; கள். அடுநறாக் காமம்போற் கண்டார் மகிழ்செய்த லின்று (குறள், 1090). 3. Odour,fragrance; வாசனை. (W.)