தமிழ் - தமிழ் அகரமுதலி
  தேன் ; கள் ; பால் ; மணம் ; காண்க : மயிற்கொன்றை ; ஞாழல் ; குங்குமமரம் ; அனிச்சமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • See சாப்பிரா. (மலை.) 5. Arnotto.
 • See மயிற்கொன்றை. 6. Peacock's crest.
 • See நறை 6. சக்தி நறவம் நறும்புன் னாகம் (குறிஞ்சிப் 91). 7. A creeper.
 • See குங்குமம், 1. (மலை.) 8. Saffron
 • See ஞாழல். (மலை.) 9. Foetid cassia.
 • கள். அன்பெனு நறவமாந்தி (கம்பரா. நாட்டுப். 1). 2. Toddy;
 • பால். கோசொரி நறவ மென்ன (கம்பரா. சேதுப. 25). 3. Milk;
 • வாசனை (யாழ். அக.) 4. Odour, fragrance;
 • தேன். விரையார் நறவந் ததும்பு மந்தாரத்தில் (திருவாச. 6, 36). 1. Honey;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. fragrance, வாசனை; 2. honey, தேன்; 3. a small flowering tree, caesalpinia pulcherrima, மயிர்க்கொன் றை; 4. an aromatic tree, குங்குமமரம்; 5. the plant ஞாழல்; 6. a tree celebrated by poets, whose flower droops when exposed or even smelled, அனிச்சமரம்.

வின்சுலோ
 • [nṟvm] ''s.'' Odor, fragrance, வாசனை. 2. Honey, தேன். 3. The ஞாழல் plant 4. The குங்குமமரம், an aromatic tree. 5. A tree, the அனிச்சமரம். (சது.) 6. A small flowering tree, C&ae;salpinia pulcherrima. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < நற. 1. Honey;தேன். விரையார் நறவந் ததும்பு மந்தாரத்தில் (திருவாச. 6, 36). 2. Toddy; கள். அன்பெனு நறவமாந்தி (கம்பரா. நாட்டுப். 1). 3. Milk; பால்.கோசொரி நறவ மென்ன (கம்பரா. சேதுப. 25). 4.Odour, fragrance; வாசனை. (யாழ். அக.) 5.Arnotto. See சாப்பிரா. (மலை.) 6. Peacock'screst. See மயிற்கொன்றை. 7. A creeper. Seeநறை, 6. நந்தி நறவம் நறும்புன் னாகம் (குறிஞ்சிப்.91). 8. Saffron. See குங்குமம், 1. (மலை.) 9.Foetid cassia. See ஞாழல். (மலை.)