தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரவகை ; பிரண்டைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரவகை. (சங். அக.) 1. Wolly heart-vine, 1 cl., Vitis lanata;
  • See காட்டுப்பிரண்டை. 2. Pedately seven-leaved vine.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a species of winding plant, cissus vitiginea. The varieties are சிறுநறளை, பெருநறளை and புளிநறளை.

வின்சுலோ
  • [nṟḷai] ''s.'' A species of winding plant, Cissus vitiginea, ''L.''--There are சிறுநறளை, a smaller of the same; புளிநறளை, a plant, Cissus acida; பெருநறளை, a larger species.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Woolly heart-vine,1. cl.Vitis lanata; மரவகை. (சங். அக.) 2.Pedately seven-leaved vine. See காட்டுப்பிரண்டை.