தமிழ் - தமிழ் அகரமுதலி
    சின்னது ; நாரை ; மீன்கொத்திப் பறவை ; காகம் ; நெல்வகை ; நாரைப்பசு ; நருங்கின குழந்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நருங்கின குழந்தை. Loc. 2. Child of stunted growth;
  • மீன்கொத்திப்புள். எழினரையான் வலத்தேகண்டோம் (தனிப்பா. i, 289, 5). (யாழ். அக.) 2. King-fisher;
  • காகம். (யாழ். அக.) 3. Crow;
  • நாரை. Colloq. 1. Pelican;
  • நெல்வகை. (Nels.) 3. A kind of paddy;
  • சின்னது. (w.) 1. Small, insignificant thing, as a child;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a heron, நாரை; 2. a little child (in contempt).

வின்சுலோ
  • [nraiyāṉ] ''s.'' A heron, செங்காநாரை. 2. ''[prov.]'' A small insignificant thing as a child, &c., சின்னது. ''[in derision.]'' நரையான்கட்லேயகப்பட்டான். He was b structed by the flight of a heron.--''Note.'' The flight of a heron from right to left across the path of one setting out on a journey is thought inauspicious.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Pelican;நாரை. Colloq. 2. King-fisher; மீன்கொத்திப்புள்.எழினரையான் வலத்தே கண்டோம் (தனிப்பா. i, 289,5). (யாழ். அக.) 3. Crow; காகம். (யாழ். அக.) 4.A kind of paddy; நெல்வகை. (Nels.)
  • நரையுந்திரையுமில்லான் naraiyun-tiraiyum-illāṉn. < நரை +. Crow, believed notto grow old; [மூப்படையாதது] காகம். (சங். அக.)
  • n. prob. நருங்கு-. 1.Small, insignificant thing, as a child; சின்னது.(W.) 2. Child of stunted growth; நருங்கினகுழந்தை. Loc.