- 11 v. intr. < நரை.[T. nariyu, K. nare, M. narekka.] 1. To -- 2169 -- become grey-haired; to grow grey, as hair; மயிர்வெளுத்தல். மயிர் நரைப்ப, முந்தைப் பழவினையாய்த்தின்னு மிவைமூன்றும் (திரிகடு. 67). 2. To fade,as standing crops from draught; பயிர் வெளிறுதல்.3. To be pale in colour; நிறம் வெளுத்தல். (W.)
|