தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாகரிகம் ; சிக்கனம் ; துப்புரவு ; நேர்மையானது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நேர்மையானது. அவன் காரியங்களெல்லாம் நருவிசானது. 4. Straight dealing;
  • துப்புரவு. 2. Neatness, cleanliness;
  • நாகரிகம். 1. Refinement in manners;
  • சிக்கனம். அந்தக் குடும்பம் நருவிசாய் நடக்கிறது. 3. Thrift;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Refinement inmanners; நாகரிகம். 2. Neatness, cleanliness;துப்புரவு. 3. Thrift; சிக்கனம். அந்தக் குடும்பம்நருவிசாய் நடக்கிறது. 4. Straight dealing; நேர்மையானது. அவன் காரியங்களெல்லாம் நருவிசானது.