தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See நரல். (J.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. vulg. for நரல், நரர், people. நருள்பெருத்த இடம், a thickly peopled place.

வின்சுலோ
  • [nruḷ] ''s. [vul.]'' People, சனம். See நரல். நருள்பெருத்தஇடம். A place thick of people.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. nara. See நரல். (J.)