தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓர் ஆறு. (பிங்.) சீலமிகு நருமதை மாநதிதனை (சிவரக. நதிகள்வரம். 37). The Narmadā running along the south of the Vindhyas;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the Nerbudda river, ஓர் ஆறு.

வின்சுலோ
  • [narumatai] ''s.'' The Nerbudda river, ஓர் ஆறு. W. p. 456. NARMMADA. See நதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Narmadā. TheNarmadā running along the south of theVindhyas; ஓர் ஆறு. (பிங்.) சீலமிகு நருமதைமாநதிதனை (சிவரக. நதிகள்வரம். 37).