தமிழ் - தமிழ் அகரமுதலி
    நொறுக்குதல் ; கொல்லுதல் ; துண்டாக்குதல் ; குட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குட்டுதல். அவன் தலையில் நருக்கினான். To thump, hit with the knuckle;
  • துண்டாக்குதல். ஈயத்தை நருக்கி வெள்ளியதாக வுருக்குவோம் (அஷ்டப். திருவரங்கக். 42).---intr. 3. To cut in pieces. mince, as vegetables;
  • நொறுக்குதல். நகத்தினாலுயர் நகங்களை நருக்குமாபோல (பாரத. நிரை.17). 1. To mash, crush or grind to pieces;
  • கொல்லுதல். நட்பகத்திலா வரக்கரை நருக்கி (கம்பரா. மீட்சி.184). 2. To kill;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. Caus. ofநருங்கு-. [T. naruku, M. naṟukkuka.] tr. 1. Tomash, crush or grind to pieces; நொறுக்குதல்.நகத்தினாலுயர் நகங்களை நருக்குமாபோல (பாரத. நிரை.17). 2. To kill; கொல்லுதல். நட்பகத்திலா வரக்கரை நருக்கி (கம்பரா. மீட்சி. 184). 3. To cut inpieces, mince, as vegetables; துண்டாக்குதல்.ஈயத்தை நருக்கி வெள்ளியதாக வுருக்குவோம் (அஷ்டப். திருவரங்கக். 42).--intr. To thump, hit withthe knuckle; குட்டுதல். அவன் தலையில் நருக்கினான்.