தமிழ் - தமிழ் அகரமுதலி
    குட்டுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குட்டுகை. அவன் தலையில் ஒரு நருக்கு வை. Hitting with the knuckle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. mash, bruise, crush, grind or beat to pieces, நசுக்கு. நருக்கல், v. n. mashing, bruising, anything bruised or broken to pieces; 2. a severe and dangerous pain in the vitals, ஓர் வயிற்றுவலி. நருக்கல்குத்து, as நருக்கல் 2. நருக்குண்டுபோக, to be bruised. நருக்கடி, v. n. oppression, hardship, restraint. நருக்கடியெனல், being sudden, abrupt. நருக்கலாயிருக்க, to be ill. நருக்குப்பிருக்கல், what is not entirely bruised. நருக்கெனல், v. n. suddenness, abruptness. நருக்கெனச்செய், make haste and do it at once.

வின்சுலோ
  • [nrukku] கிறேன், நருக்கினேன், வேன், நரு க்க, ''v. a.'' To mash, to bruise, to crush or grind to pieces, to break with the teeth, நசுக்க. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நருக்கு-. Hittingwith the knuckle; குட்டுகை. அவன் தலையில் ஒருநருக்கு வை.