தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளங்குழந்தைகட்குத் தூக்கத்தில் உண்டாகும் அழுகையும் சிரிப்பும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூக்கத்தில் குழந்தைக்கு உண்டாம் சிரிப்பும் அழுகையும். (W.) Infants' smiling or weeping in their sleep;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Infants' smiling or weeping in their sleep;தூக்கத்தில் குழந்தைக்கு உண்டாம் சிரிப்பும் அழுகையும். (W.)