தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : நரிதல் ; நொறுக்குதல் ; கெடுத்தல் ; நிந்தித்தல் , இகழ்தல் ; திகைத்தல் ; நரித்தன்மை அடைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நரித்தன்மையடைதல். நரிகா ணரியாது நீர்....நுங்குரல்காட்டும் (திருவாலவா.28, 12). நிந்தித்தல். (சங்.அக.) 1. To be foxy; To deride, despise;
  • வருத்துதல். திருச்சிராப்பள்ளி யென்றலுந் தீவினை நரிச்சிராது (தேவா. 369, 3). To torment;
  • பிரமித்தல். Pond. To be perplexed;
  • நொறுக்குதல். (யாழ். அக.) -intr. 2. To crush;
  • கெடுதல். கருத்தீமை நரிச்சு நீங்க (காஞ்சிப்பு. வாணி.111). To perish;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. cf. நரி. intr. Tobe foxy; நரித்தன்மையடைதல். நரிகா ணரியாதுநீர் . . . நுங்குரல்காட்டும் (திருவாலவா. 28, 12).--tr. To deride, despise; நித்தித்தல். (சங். அக.)
  • 11 v. cf. நெரி-. tr. 1.To torment; வருத்துதல். திருச்சிராப்பள்ளி யென்றலுந் தீவினை நரிச்சிராது (தேவா. 369, 3). 2. Tocrush; நொறுக்குதல். (யாழ். அக.)--intr. Toperish; கெடுதல். கருத்தீமை நரிச்சு நீங்க (காஞ்சிப்பு.வாணீ. 111).
  • 11 v. intr. To beperplexed; பிரமித்தல். Pond.