பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
மக்களால் சுமக்கப்படும் சிவிகை ; ஊர்தி ; குபேரனது ஊர்தி .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
[மக்களாற் சுமக்கப்படும் வாகனம்] சிவிகை. பெரிய நரவாகனமும் பெற்றோம் (தனிப்பா. i, 216. 2). 1. Palanquin, as carried on men's shoulders;
குபேரனது ஊர்தி. (பிங்.) 3. Kubera's vehicle;
ஊர்தி. 2. Vehicle of any kind;
வின்சுலோ
''s.'' A palankeen as sup ported by men, சிவிகை. 2. A man as the vehicle of Kuvera, குபேரனைச்சுமப் போன்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
nara
+. 1. Palanquin, as carried on men's shoulders; [மக்களாற் சுமக்கப்படும் வாகனம்] சிவிகை. பெரிய நரவாகனமும் பெற்றோம் (தனிப்பா. i, 216, 2). 2. Vehicle of any kind; ஊர்தி. 3. Kubera's vehicle; குபேரனது ஊர்தி. (பிங்.)