தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடல் ; மதிலுறுப்புகளுள் ஒன்று ; ஒலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடல். (திவா.) நாலையுட் டனிபுக் காடார் மடந்தைய ரென்ப (திருவாலவா. 9,3). 1. Sea, as roaring;
  • ஒலி. நரலைப்பெரு வேலையெல்லாம் (கம்பரா. வரைக்காட்சி.71). 3. Roaring;
  • மதிலுறுப்புக்களுளொன்று. (பிங்.) 2. A particular section of a fortification;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the sea, as roaring (நரல் v.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடல்.

வின்சுலோ
  • [nrlai] ''s.'' Sea, as roaring, கடல்; [''ex'' நரல், ''v.'']

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Sea, as roaring; கடல். (திவா.) நரலையுட் டனிபுக் காடார் மடந்தைய ரென்ப (திருவாலவா. 9, 3). 2. A particularsection of a fortification; மதிலுறுப்புக்களுளொன்று. (பிங்.) 3. Roaring; ஒலி. நரலைப்பெருவேலையெல்லாம் (கம்பரா. வரைக்காட்சி. 71).