தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடுமையாக வேலைபுரியச்செய்தல் ; துணிவைக் கெடுத்தல் ; உடம்பு மிக மெலிந்துபோதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடம்பு மிகமெலிந்து போதல். உடம்பு நரம்பெடுத்தது. To become emaciated or thin;
  • கடுமையாக வேலைபுரியச் செய்தல்; 1. To exact work, grind;
  • தைரியத்தைக் கெடுத்தல். அவன் உன்னை நரம்பெடுத்து விடுவான். -intr. 2. To reduce one's strength or pride;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +.Loc. tr. 1. To exact work, grind; கடுமையாகவேலைபுரியச் செய்தல். 2. To reduce one's strengthor pride; தைரியத்தைக் கெடுத்தல். அவன் உன்னைநரம்பெடுத்து விடுவான்.--intr. To become emaciated or thin; உடம்பு மிகமெலிந்துபோதல். உடம்புநரம்பெடுத்தது.