தமிழ் - தமிழ் அகரமுதலி
    இலை முதலியவற்றின் நரம்பை நீக்குதல் ; குதிகாலின் நரம்பை வெட்டுதலான துன்புறுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலை முதலியவற்றின் நரம்பை நீக்குதல். 1. To strip the fibres, as from leaves, from fruits;
  • [குதிகாலின் நரம்பை வெட்டுதல்] துன்புறுத்துதல். 2. To put one in great straits, oppress one, as by cutting the tendons of the heels;
  • . See நரம்புமுடக்கம். (W.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. < id. +. 1. To strip the fibres, as fromleaves, from fruits; இலை முதலியவற்றின் நரம்பைநீக்குதல். 2. To put one in great straits, oppressone, as by cutting the tendons of the heels;[குதிகாலின் நரம்பை வெட்டுதல்] துன்புறுத்துதல்.
  • n.< id. +. See நரம்புமுடக்கம். (W.)