தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாந்தரைக் கொன்று செய்யும் வேள்வி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நரபலியிட்டுச் செய்யும் யாகம். அந்த நரமேதமக மியற்றுதற்கு (பாரத. இராசசூ. 14). Human sacrifice;

வின்சுலோ
  • ''s. (St.)'' A human sacrifice; [''ex'' மேதம்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nara-mēdha.Human sacrifice; நரபலியிட்டுச் செய்யும் யாகம்.அந்த நரமேதமக மியற்றுதற்கு (பாரத. இராசசூ. 14).