தமிழ் - தமிழ் அகரமுதலி
    கத்தூரிவிலங்கு ; கத்தூரி ; மணம் ; மணப்புல்வகை ; காகம் ; நாரத்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கஸ்தூரி மிருகம். (பிங்.) 1. Musk deer;
  • காகம். (அக. நி.) 5. cf. நாரந்தம். Crow;
  • See நாரத்தை. நரந்தமு நாகமும் பரந்தலர் புன்னையும் (மணி. 3, 162) Bitter orange.
  • கஸ்தூரி. நரந்த மரைப்ப நறுஞ்சாந்து மறுக (மதுரைக். 553). 2. Musk;
  • வாசனை. (அக.நி.) 3. Fragrance, pleasant odour;
  • வாசனைப்புல்வகை. நறையு நரந்தமு மகிலு மாரமும் (பொருந.238). 4. A fragrant grass;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fragrance, வாசனை; 2. a muskcat, கஸ்தூரிமிருகம்; 3. an orange, citrus aurantium, நார்த்தை; 4. a crow, காக்கை.

வின்சுலோ
  • [nrntm] ''s.'' Fragrance, pleasant odor, வாசனை, 2. Musk-cat, கஸ்தூரிமிருகம். 3. Orange, நாரத்தை, Citrus aurantium. 4. A crow, காக்கை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Musk deer;கஸ்தூரி மிருகம். (பிங்.) 2. Musk; கஸ்தூரி. நரந்தமரைப்ப நறுஞ்சாந்து மறுக (மதுரைக். 553). 3.Fragrance, pleasant odour; வாசனை. (அக. நி.)4. A fragrant grass; வாசனைப்புல்வகை. நறையுநரந்தமு மகிலு மாரமும் (பொருந. 238). 5. cf. நாரந்தம். Crow; காகம். (யாழ். அக.)
  • n. < nāraṅga. Bitterorange. See நாரத்தை. நரந்தமு நாகமும் பரந்தலர் புன்னையும் (மணி. 3, 162).