தமிழ் - தமிழ் அகரமுதலி
    மக்கள் தலைவனான அரசன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [மக்கள் தலைவன்] அரசன். புகுந்து நரதேவ னருளினெய்தி. (சீவக.1867). King, sovereign, as lord of men;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அரசன்.

வின்சுலோ
  • --நரேந்திரன், ''s.'' A king, a sovereign. அரசன். W. p. 455. NARA DEVA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. King,sovereign, as lord of men; [மக்கள் தலைவன்]அரசன். புகுந்து நரதேவ னருளினெய்தி (சீவக. 1867).