தமிழ் - தமிழ் அகரமுதலி
    நரனும் சிங்கமும்கூடிய உருவுடன் பிறப்பெடுத்த திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See நரசிங்கமூர்த்தி. நாடி நாடி நரசிங்காவென்று (திவ்.திருவாய்.2, 4, 1).

வின்சுலோ
  • --நரசிங்கமூர்த்தி, ''s.'' Vishnu in his fourth incarnation as man-lion or Narasingha. See திருமாலவதாரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • நரசிங்கமுனையரைய நாயனார் naraciṅ-ka-muṉai-y-araiya-nāyaṉārn. < id. +. Acanonized Šaiva saint, chief of a state knownas Tiru-muṉai-p-pāṭi, one of 63; நாயன்மார்அறுபத்துமூவருள் திருமுனைப்பாடிநாட்டின் தலைவரானசிவனடியார். (பெரியபு.)
  • n. < nara + siṃha.See நரசிங்கமூர்த்தி. நாடி நாடி நரசிங்காவென்று(திவ். திருவாய். 2, 4, 1).