தமிழ் - தமிழ் அகரமுதலி
    நரனும் சிங்கமும்கூடிய உருவுடன் பிறப்பெடுத்த திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நரனுஞ் சிங்கமுங் கூடிய உருவுடன் அவதாரந் செய்த திருமால். Viṣṇu in His Man-lion incarnation;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
திருமால்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Viṣṇu in His Man-lion incarnation;நரனுஞ் சிங்கமுங் கூடிய உருவுடன் அவதாரஞ் செய்ததிருமால்.