தமிழ் - தமிழ் அகரமுதலி
    நரகத்திலுள்ளோன் ; மாபாவி ; கண்ணபிரனால் கொல்லப்பட்ட ஓர் அசுரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நரகலோகத்திலுள்ளவன். (நன். 261.) 1. An inhabitant of the infernal region;
  • . 3. See நரகாசுரன். (திவ்.பெரியாழ், 4, 3, 3.)
  • மாபாவி. நரகன்வெல்வதே (கம்பரா. சடாயுவுயி. 133). 2. Great sinner, as deserving of hell;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • நரகாசுரன், s. the name of a giant. நரகாந்தகன், நரகாரி, Vishnu.

வின்சுலோ
  • ''s.'' An inhabitant of hell, நர கத்திலுள்ளோன். W. p. 455. NARAKA.
  • [narakaṉ] ''s.'' The name of a Titan, ஓர சுரன். 2. See நரகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. An inhabitantof the infernal region; நரகலோகத்திலுள்ளவன்.(நன். 261.) 2. Great sinner, as deserving ofhell; மாபாவி. நரகன்வெல்வதே (கம்பரா. சடாயுவுயி.133). 3. See நரகாசுரன். (திவ். பெரியாழ். 4, 3, 3.)