தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆண்டவன் ; தலைவன் ; காண்க : ஐயனார் ; சித்திரகுப்தன் ; சமணர்க்குரிய பட்டப்பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுவாமி. நயினார் திருவேங்கடநாதன்(T. A. S. i, 93). 1. Lord;
  • எசமானன். (W.) 2. Master, lord;
  • சைனர்க்குச் சிறப்பாக வழங்கும் பட்டப்பெயர். 3. Title, especially of Jains;
  • . 4. A deity. See ஐயனார். Loc.
  • See சித்திரகுத்தன். நயினார் நோன்பு. 5. Citragupta.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (நாயனார்) s. a lord, a master, ஆண்டவன்; 2. a titular god, ஐயனார்.

வின்சுலோ
  • [nyiṉār] ''s.'' [''a change of'' நாயனார்.] A lord, a master, ஆண்டவன். 2. The master of a slave, a feudal lord, எசமானர். 3. ''(R.)'' The titular god, ஐயனார்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nāya. 1. Lord;சுவாமி. நயினார் திருவேங்கடநாதன் (T. A. S. i,93). 2. Master, lord; எசமானன். (W.) 3.Title, especially of Jains; சைனர்க்குச் சிறப்பாகவழங்கும் பட்டப்பெயர். 4. A deity. See ஐயனார்.Loc. 5. Citragupta. See சித்திரகுத்தன். நயினார்நோன்பு.