தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவன் ; ஒரு பட்டப்பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எசமானன். (யாழ்.அக.) 1. Superior, liege, lord;
  • அடிமைவைத்து ஆளுஞ் சாதித்தலைவன். Loc. (W.) 2. The master of a slave, among some castes;
  • சில சாதியாருக்குள் வழங்கும் ஒரு பட்டப்பெயர். (W.) 3. A term of respect among some castes;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Malayalam) the master of a slave among some castes, நாயன்; 2. a term of respect among certain castes.

வின்சுலோ
  • [nyintai] ''s. [Malayalim.]'' The master of a slave, among some castes, நாயன். 2. A title of term of respect among some castes, ஓர்பட்டப்பெயர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. நாயன். 1.Superior, liege, lord; எசமானன். (யாழ். அக.) 2.The master of a slave, among some castes;அடிமைவைத்து ஆளுஞ் சாதித்தலைவன். Loc. (W.) 3.A term of respect among some castes; சிலசாதியாருக்குள் வழங்கும் ஒரு பட்டப்பெயர். (W.)