தமிழ் - தமிழ் அகரமுதலி
    காதலர் ; நண்பர் ; நீதியுடையோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீதியுடையோர். நல்லார் நயவ ரிருப்ப (நாலடி, 265). Just persons;
  • நண்பர். (யாழ். அக.) 2. Friends;
  • காதலர். (பிங்.) 1. Lovers;

வின்சுலோ
  • [nyvr] ''s.'' Friends, சினேகிதர்; [''ex'' நய, ''v.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Lovers;காதலர். (பிங்.) 2. Friends; நண்பர். (யாழ். அக.)
  • n. < நயம். Just persons;நீதியுடையோர். நல்லார் நயவ ரிருப்ப (நாலடி, 265).