தமிழ் - தமிழ் அகரமுதலி
    இன்மொழி ; நலம்பயக்கும் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இன்மொழி. நயமொழியினாற் சயமுண்டு (பழ.) 1. Sweet, pleasant words;
  • நலம்பயக்கும் மொழி. நானுனை யிரந்துகூறு நய மொழி யொன்றுங் கேளாய் (கம்பரா. நிகும்பலை. 68). 2. Words of good counsel;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Sweet, pleasant words; இன்மொழி. நயமொழியினாற் சயமுண்டு (பழ.). 2. Words of good counsel; நலம்பயக்கும் மொழி. நானுனை யிரந்துகூற நயமொழி யொன்றுங் கேளாய் (கம்பரா. நிகும்பலை. 68).