தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்பு ; விருப்பம் ; இன்பம் ; தலைவி எழிலைப் புகழ்கை ; மலிவு ; இலாபம் ; மேம்பாடு ; நன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அன்பு. நல்லாளோடு நயப்புற வெய்தியும் (திருவாச. 2, 12). 1. Affection, love;
  • ஆசை. (சூடா.) 2. Desire;
  • இன்பம். நயப்புறு சித்தரை நலிந்து வவ்வின (கம்பரா. கரன்வதை. 47). 3. Delight, pleasure;
  • தலைவியெழிலைப் புகழ்கை. (சீவக.1332, உரை.) 4. (Akap.) Praising the beauty of a heroine;
  • மலிவு. Colloq. 5. Cheapness;
  • மேம்பாடு . 8. Superiority;
  • இலாபம். 6. Improvement;
  • நன்மை. 7. Goodness;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆசை.

வின்சுலோ
  • ''v. noun.'' '''' Cheapness, மலிவு. 2. Improvement advancement, இலாபம். 3. Superiority, முதற்றரம். 4. Delight, plea sure, சந்தோஷகரம். 5. Desire, ஆசை. 6. Affection, love, அன்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நய-. 1. Affection,love; அன்பு. நல்லாளோடு நயப்புற வெய்தியும் (திருவாச. 2, 12). 2. Desire; ஆசை. (சூடா.) 3. Delight, pleasure; இன்பம். நயப்புறு சித்திரை நலிந்துவவ்வின (கம்பரா. கரன்வதை. 47). 4. (Akap.)Praising the beauty of a heroine; தலைவியெழிலைப் புகழ்கை. (சீவக. 1332, உரை.) 5. Cheapness;மலிவு. Colloq. 6. Improvement; இலாபம். 7.Goodness; நன்மை. 8. Superiority; மேம்பாடு.