தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரும்பும்படி செய்தல் ; மகிழ்வித்தல் ; உடன்படுதல் ; பயன்படுத்தல் ; மலிவாக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயன்படுத்துதல். (W.) 4. To improve, benefit;
  • விரும்பும் படி செய்தல். தலைமகனை நயப்பித்துக் கொள்கையில் (ஐங்குறு. 88, உரை). 1. To induce to love or desire;
  • சம்மதப்படுத்துதல். (W.) 2. To persuade, win another's consent, secure compliance or approval;
  • மலிவாக்குதல். (W.) 3. To render cheap, cheapen;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. ofநய-. 1. To induce to love or desire; விரும்பும்படி செய்தல். தலைமகனை நயப்பித்துக் கொள்கையில்(ஐங்குறு. 88, உரை). 2. To persuade, winanother's consent, secure compliance orapproval; சம்மதப்படுத்துதல். (W.) 3. To rendercheap, cheapen; மலிவாக்குதல். (W.) 4. Toimprove, benefit; பயன்படுத்துதல். (W.)