தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்காட்சி ; காட்சிக்கு விருந்தான அழகுமிக்க பொருள் ; விளக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [காட்சிக்கு விருந்தாயமைவது] அழகுமிக்க பொருள். (யாழ்.அக.) 2. A beautiful thing, as a feast to the eyes;
  • விளக்கு. (யாழ்.அக.) 3. Light;
  • கண்காட்சி. 1. Pleasant sight;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < na-yana + ut-sava.) 1. Pleasant sight; கண்காட்சி.2. A beautiful thing, as a feast to the eyes;[காட்சிக்கு விருந்தாயமைவது] அழகுமிக்க பொருள்.(யாழ். அக.) 3. Light; விளக்கு. (யாழ். அக.)